இந்த வருடம் உண்மையாகவே 100 கோடி வசூல் செய்த படங்கள்- ஒரு பார்வை
இந்திய சினிமாவில் 100 கோடி என்பது மிகப்பெரும் கௌரவமாக ஆகிவிட்டது, இப்போது படம் ஓடுகின்றது என்பதை தாண்டி 100 கோடி வந்துவிட்டதா என்று தான் கேட்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் தமிழில் கபாலி, தெறி, 24 ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டியுள்ளது.
பாலிவுட்டில் சுல்தான், ஏர்ப்ளிட், ஹவுஸ்புல் 3, ருஸ்டன், பேன், கபூர் அண்ட் சன்ஸ், பாஹி, நீரஜா ஆகிய படங்கள் 100 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கில் சரினுடு, ஜனதா கரேஜ் ஆகிய படங்களே 100 கோடி வசூல் செய்துள்ளது.
மராத்தியில் சாய்ரட் என்ற படம் முதன் முறையாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இது மட்டுமின்றி ஹாலிவுட் படமான ஜங்கிள் புக் 100 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த வருடம் உண்மையாகவே 100 கோடி வசூல் செய்த படங்கள்- ஒரு பார்வை
Reviewed by Unknown
on
8:45 AM
Rating:
No comments: