About Templatezy

நாளை கேரளா விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட உள்ளனர்





விஜய்க்கு தமிழகத்தில் ரசிகர்கள் எப்படியோ அதே அளவிற்கு கேரளாவிலும் உள்ளனர். இவரின் படங்களை அங்க கொண்டாடி வருகின்றனர்.
இப்போது வந்த தகவலின் படி நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல இடங்களில் ஜில்லா படம் திரையிட உள்ளனர்.
நாளை கேரளா விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட உள்ளனர் நாளை கேரளா விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட உள்ளனர் Reviewed by Unknown on 8:43 AM Rating: 5

No comments:

Powered by Blogger.